சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் புலமைப்பரிசில் பரீட்சையில் 41 மாணவர்கள் சித்தி - Tamil News சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் புலமைப்பரிசில் பரீட்சையில் 41 மாணவர்கள் சித்தி - Tamil News
Headlines News :

Hottest List

Home » , » சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் புலமைப்பரிசில் பரீட்சையில் 41 மாணவர்கள் சித்தி

சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் புலமைப்பரிசில் பரீட்சையில் 41 மாணவர்கள் சித்தி

Written By Tamil News on Tuesday, October 8, 2013 | 4:18 PM


கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ்மொழி மூலம் சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலய மாணவன் அப்துல் றகீம் முகம்மட் சிஹானுல் ஹனீன் – 190 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதலாம் இடத்தை தட்டிக்கொண்டதுடன் மேற்படி பாடசாலையில் 41 பிள்ளைகள் சித்தி பெற்று மற்றுமொரு சாதனையும் படைத்துள்ளது.

இச்சாதனையைப் பெற்றுக்கொள்ள அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றார்கள் அயராது பாடுபட்டனர்.


தகவல்
 – ஏ.எம். தாஹாநழீம் – பிரதி அதிபர்
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger