உங்களுக்கு திடிரென மாரடைப்பு வந்தால் அவசரமாக செய்ய வேண்டிய சிகிச்சை - Tamil News உங்களுக்கு திடிரென மாரடைப்பு வந்தால் அவசரமாக செய்ய வேண்டிய சிகிச்சை - Tamil News
Headlines News :

Hottest List

Home » » உங்களுக்கு திடிரென மாரடைப்பு வந்தால் அவசரமாக செய்ய வேண்டிய சிகிச்சை

உங்களுக்கு திடிரென மாரடைப்பு வந்தால் அவசரமாக செய்ய வேண்டிய சிகிச்சை

Written By Tamil News on Monday, July 22, 2013 | 7:27 PM

வீட்டில் தனியாக இருக்கும்போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ….?

வேலை பளுவின் காரணமா , மற்றும் இதர சில பிரச்சனை கள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ள து, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர் கள். திடீரென்று உங்கள் இதயத்தில் அதிகவலிஏற்படுவதை உணர்கி றீர்கள், அந்த வலியானது மேல் கை முதல் தோள் பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.உங்கள் வீட்டில் இருந்து மருத்துவ மனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இரு ப்பதாக வைத்துக் கொள்வோம், ஆனா ல் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலா ம்…??
துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனி யாக இருந்திருப்பவராக உள்ள னர்..! உங்கள் இதயம் தாறு மாறாக துடிக்கிறது.. நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள் ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது:

தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும்,
ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும்,

இருமல் மிக ஆழமானதாக இருக்க வே ண்டும், இருதயம் இயல்பு நிலை திரும் பும் வரையில அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச் சை இழுத்து விட்டு இரும்பி க்கொண் டே இருக்க வேண்டும்.
மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது,

இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்து க்கொண்டே இருக்க உதவும்இதனால் ரத்த ஓட்டம் சீரடையும். இரும்புவதால் ஏற்படும்
அதிர்வினால் இதயம் சீராக துடிக் கும்”..
பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள மருத்துவமனைக் கு செல்லலாம்..


உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங் கள்….!
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger