இலங்கைத் தீவின் அதிசயங்கள் உங்களுக்குத் தெரியுமா? - Tamil News இலங்கைத் தீவின் அதிசயங்கள் உங்களுக்குத் தெரியுமா? - Tamil News
Headlines News :

Hottest List

Home » » இலங்கைத் தீவின் அதிசயங்கள் உங்களுக்குத் தெரியுமா?

இலங்கைத் தீவின் அதிசயங்கள் உங்களுக்குத் தெரியுமா?

Written By Tamil News on Sunday, July 21, 2013 | 2:24 AM


  • ·        இது இயற்கை அழகு மிக்கது. இதனை ஸ்ரீலங்கா, இரத்தினதுவீபம், தப்பிரபேன், ஈழம் என்றும் அழைப்பர்.

  • ·         இலங்கை நாற்புறமும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவாகும்.

  • ·         இது இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ளது.

  • ·         இலங்கையில் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள், பறங்கியர் எனப்பல இனத்தவர் வாழ்கின்றனர்.

  • ·         இலங்கையில் இருந்து தேயிலை, இறப்பர், தைத்த ஆடைகள் என்பன ஏற்றுமதியாகின்றன.

  • ·         இலங்கையில் பேதுருதாலகால, சிவனொளிபாதம் போன்ற பெரிய மலைகள் உள்ளன.
  •  
  • ·         இங்கு மகாவலிகங்கை, களனிகங்கை, மாணிக்க கங்கை போன்ற ஆறுகள் பல உள்ளன.

  • ·    இலங்கையின் தலைநகர் ஸ்ரீஜயவர்த்தனபுர ஆகும்.

  • ·         கொழும்பில் அரசாங்க அலுவலகங்கள் பல உள்ளன.

  • ·         இலங்கையில் அழகான நீர்வீழ்ச்சிகள் பல உள்ளன.

  • ·         பிற நாடுகளில் இருந்து உல்லாசப் பயணிகள் பலர் இங்கு வருகின்றனர்.

  • ·         இவர்கள் நுவரெலியா, பாசிக்குடா, ஹிக்கடுவை, நீர்கொழும்பு,

  • ·         திருகோணமலை, கண்டி ஆகிய இடங்களுக்குச் செல்கின்றனர்.

  • ·         இலங்கையின் இயற்கை அழகு உல்லாசப் பயணிகளைப் பெரிதும் கவர்கிறது.

  • ·         இந்து சமுத்திரத்தின் முத்து என்று இலங்கையை எல்லோரும் போற்றுகின்றனர்.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger