வித்தியாசமான எலுமிச்சை, சிறுநீர கல்லை கரைக்க உதவுமாம் - Tamil News வித்தியாசமான எலுமிச்சை, சிறுநீர கல்லை கரைக்க உதவுமாம் - Tamil News
Headlines News :

Hottest List

Home » » வித்தியாசமான எலுமிச்சை, சிறுநீர கல்லை கரைக்க உதவுமாம்

வித்தியாசமான எலுமிச்சை, சிறுநீர கல்லை கரைக்க உதவுமாம்

Written By Tamil News on Tuesday, April 9, 2013 | 8:20 AM


ன்றைய காலத்தில் பெரும்பாலும் அனைவரும் பெரிதும் பாதிக்கப்படுவது சிறுநீரகக் கல் ஆகும். இந்த பிரச்சினைக்கு 20 வயது இளைஞர்கள் கூட ஆளாகி அவதிப்படுகின்றனர்.


இதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் அவற்றில் பெரும் காரணமாக இருப்பது உடலுக்கு தேவையான தண்ணீரை குடிக்காதது, உப்புகள் அதிகம் உள்ள உணவுகளை உண்பது, கால்சியம் சத்துக்கள் அளவுக்கு அதிகமாக இருப்பது, சிறுநீர் பாதையில் கிருமி தொற்று ஏற்பட்டு, அந்த கிருமி சிறுநீர் குழாயை அரித்து புண் ஆக்கி, குழிகளை உண்டாக்குவதோடு, அந்த வழியாக சிறுநீரின் மூலம் வெளியேறும் உப்புகள் சரியாக வெளியேறாமல் தங்கிவிடுதல் போன்றவற்றால் ஏற்படும். அந்தப் பிரச்சினையை போக்க ஒரே சிறந்த வழி எலுமிச்சை சாற்றைப் பருகுவதாகும். எலுமிச்சையை சாறு பிழிந்து தண்ணீரில் கலந்து தினமும் ஒரு வேளை பருக வேண்டும். இதனால் சிறுநீரகத்தில் உருவாகும் கல்லானது ஒன்றிலிருந்து 0.13 விகிதமாகக் குறைகிறது என்றும் ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger