லகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே - Tamil News லகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே - Tamil News
Headlines News :

Hottest List

Home » » லகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே

லகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே

Written By Tamil News on Tuesday, April 9, 2013 | 8:29 AM


காரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந்

தொழுகும் இரு கடைக் கண்ணாளை

மூரலிள நிலவொழுகப் புழுகொழுக

அழகொழுகும் முகத்தி னாளை

வாரொழுகுந் தனத்தாளை வடிவொழுகித்

தெரியாத மருங்கு லாளைச்

சீரொழுகும் பதத்தாளை அருணை உண்ணா

முலையாளைச் சிந்தை செய்வாம்.


இந்தப் பாட்டை ஒருவர் சரியாகச் சொல்லத் தெரிந்து விட்டால் லகர, ழகர, ளகர பேதங்கள் விளங்கும்படி உச்சரிக்க முடியும். அதுவும் "மூரலின நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தினாளை" என்ற இரண்டாவதடி அவர்கள் நாக்கில் புரண்டால்

ரோட் ரோலர் புரண்ட சாலை மாதிரி உச்சரிப்பு சீராகி விடும்.

எம் அனைவருக்கும் சாதாரணமாக எழும் சிக்கலே இது தீர்வு உங்கள் கையில்.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger