தனது 50வது கோல் அடித்தார் ரொனால்டோ - Tamil News தனது 50வது கோல் அடித்தார் ரொனால்டோ - Tamil News
Headlines News :

Hottest List

Home » » தனது 50வது கோல் அடித்தார் ரொனால்டோ

தனது 50வது கோல் அடித்தார் ரொனால்டோ

Written By Tamil News on Friday, April 19, 2013 | 8:24 PM


ஸ்பானிஷ்லீக் உதைபந் தாட்ட தொடரில் அத்லெடிக் பில்போ அணியுடனான போட்டியில் ரியல் மட்ரிட் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி 2 கோல் அடித்த நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, நடப்பு பருவகாலத்தில் இதுவரை விளையாடியுள்ள ஆட்டங்களில் தனது 50வது கோல் அடித்து அசத்தினார்.


மற்றொரு போட்டியில் பாசிலோனா அணி 3-0 என்ற கோல் கணக்கில் ரியல் ஸரகோசா அணியை வீழ்த்தியது. பாசிலோனா அணியின் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி, காயம் காரணமாக இந்த போட்டியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger