அறிமுகமாகிறது புதிய வசதிகளுடன் அன்ரோயிட் ஸ்மார்ட் - Tamil News அறிமுகமாகிறது புதிய வசதிகளுடன் அன்ரோயிட் ஸ்மார்ட் - Tamil News
Headlines News :

Hottest List

Home » » அறிமுகமாகிறது புதிய வசதிகளுடன் அன்ரோயிட் ஸ்மார்ட்

அறிமுகமாகிறது புதிய வசதிகளுடன் அன்ரோயிட் ஸ்மார்ட்

Written By Tamil News on Tuesday, March 26, 2013 | 4:43 PM


இலத்திரனியல் சாதனங்களை உற்பத்தி செய்யும் ZTE நிறுவமானது Sprint நிறுவனத்துடன் இணைந்து புத்தம் புதிய வசதிகளை உள்ளடக்கிய அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகப்படுத்துகின்றது.
Sprint ZTE Quantum எனும் பெயருடன் அறிமுகமாகும் இக்கைப்பேசியானது 5 அங்குல அளவுடையதும் 1280 x 720 Pixel Resolution கொண்டதுமான தொடுதிரையினைக் உள்ளடக்கியுள்ளதுடன் கூகுளின் Android 4.1.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டாகவும் காணப்படுகின்றது.


மேலும் 1.5GHz வேகத்தில் செயலாற்றும் Qualcomm Snapdragon S4 Processor பிரதான நினைவகமாக 1GB RAM என்பவற்றுடன் 13 மொகபிக்சல் உடைய பிரான கமெரா, 0.9 மெகாபிக்சல் உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா போன்றனவும் காணப்படுகின்றது. இக்கைப்பேசியின் சேமிப்பு நினைவகமானது 4GB ஆக அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger