கைதிகள் சிறையிலிருந்து தப்பிச்சென்றனர்! - Tamil News கைதிகள் சிறையிலிருந்து தப்பிச்சென்றனர்! - Tamil News
Headlines News :

Hottest List

Home » » கைதிகள் சிறையிலிருந்து தப்பிச்சென்றனர்!

கைதிகள் சிறையிலிருந்து தப்பிச்சென்றனர்!

Written By Tamil News on Saturday, February 2, 2013 | 4:30 PM


அவிசாவளை நீதிமன்ற சிறைச்சாலையிலிருந்து கதவுகளை உடைத்துக் கொண்டு, சிறைக்கைதிகள் பத்துப் பேர் தப்பிச்சென்ற வேளை, அங்கு காவலில் ஈடுபடுத்தப்பட்டிருந்த சிறைச்சாலை அதிகாரிகள் மூவர் மதுபோதையில் இருந்ததாக சிறைச்சாலையை அண்மித்த செய்திகள் ஊர்ஜிதம் செய்கின்றன. நேற்று (11) ஆம் திகதி இந்த விடயம் தொடர்பான முழுமையான அறிக்கை தமக்குக் கிடைக்கவிருந்ததாகவும் இதுபற்றி விசாரித்தபோது சிறைச்சாலை ஆணையாளர் பீ. டப்ளியூ. கொடிப்பிலி குறிப்பிடுகிறார்.

அந்த அறிக்கைக்கேற்ப மேலதிக நடவடிக்கைகளைத் தாம் எடுக்கவுள்ளதாவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(கலைமகன் பைரூஸ்)
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger