விதி வரைந்த ஓவியம் - கவிதை - Tamil News விதி வரைந்த ஓவியம் - கவிதை - Tamil News
Headlines News :

Hottest List

Home » » விதி வரைந்த ஓவியம் - கவிதை

விதி வரைந்த ஓவியம் - கவிதை

Written By Tamil News on Saturday, February 23, 2013 | 7:00 PMஅந்திக்கருக்கலில்
இந்தத்திசை தவறிய
பெண்பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலை மோதிக்கரைகிறது.

எனக்கதன்கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்

இருந்தும்
எனக்கதன்
பாi' புரியவில்லை.

-கலா

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger