உன்னைத் தேடுகின்றேன் - கவிதை - Tamil News உன்னைத் தேடுகின்றேன் - கவிதை - Tamil News
Headlines News :

Hottest List

Home » » உன்னைத் தேடுகின்றேன் - கவிதை

உன்னைத் தேடுகின்றேன் - கவிதை

Written By Tamil News on Saturday, February 23, 2013 | 6:56 PM
இதுவரை எங்கிருந்தாய்...?
இதுவரை எங்கிருந்தோம்
இதயம் உன்னை கேட்கிறது
பெண்ணே எங்கே
மறைந்திருந்தாய்
என்னுள் எப்படி
நுழைந்து கொண்டாய்
அன்பு தோழியே உன்னை
விட்டு பிரிய மறுக்கிறது இதயம்

-செ. சுதாதரன்
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger