சக்கரை வியாதியை சமாளிக்க எளிய கைமருந்து ! - Tamil News சக்கரை வியாதியை சமாளிக்க எளிய கைமருந்து ! - Tamil News
Headlines News :

Hottest List

Home » » சக்கரை வியாதியை சமாளிக்க எளிய கைமருந்து !

சக்கரை வியாதியை சமாளிக்க எளிய கைமருந்து !

Written By Tamil News on Thursday, January 3, 2013 | 4:31 PM



இன்று உலகில் அதிகமானவர்கள் இன்று இந்த வியாதியினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றால் அது மிகையாகாது.  அது மட்டுமல்ல இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் விஷேட நிகழ்வுகளில் கலந்து இனிப்பான பண்டங்களை சாப்பிட முடியாது மற்றும் உறவினர்களின் வீட்டுக்குச் சென்றால் அவர்களிடமிருந்து ஏதாவது ஒரு இனிப்பு பண்டத்தை சாப்பிட முடியாது. அத்துடன் இந்த நோய் பரம்பரையாகவும் வருகின்றன எனலாம். இந்த நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த சிறிய கைமருந்து முறை இங்கே உங்களுக்காக தரப்படுகின்றன.

நீரழிவு சக்கரை(Sugar) நோய்க்கு ஒரு எளிய மருந்து.

சர்க்கரை நோய்க்கு ஒரு எளிமையான சிகிச்சை.

முயற்சித்துப் பார்க்கலாமே...!


மருந்து:-


வெந்தையம் – 50 கி

கருஞ்சீரகம் – 25 கி

ஓமம் – 25 கி

சீரகம் – 25 கி


இவற்றை ஒன்றாக சேர்த்து வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
(வறுத்த பின் மிக்ஷியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்).

தினமும் காலை சிறிய ஸ்பூன்-ல் 1 ஸ்பூன் அளவு எடுத்து வாயில் போடவும். கசப்பாக இருக்கும். வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மேலும் நல்லது. ( தண்ணீர் தேவைப்பட்டால் குடிக்கலாம்).

ஒரு வாரத்திற்கு பின் மருத்துவரிடம் சென்று சுகர் சோதித்து பார்த்துக் கொள்ளவும்.


{வேறு நோய்கள் இருப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின் செய்யவும்.}
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger