ஹலால் தொடர்பாக டயலொக் மூலம் அறிந்து கொள்ள - Tamil News ஹலால் தொடர்பாக டயலொக் மூலம் அறிந்து கொள்ள - Tamil News
Headlines News :

Hottest List

Home » , » ஹலால் தொடர்பாக டயலொக் மூலம் அறிந்து கொள்ள

ஹலால் தொடர்பாக டயலொக் மூலம் அறிந்து கொள்ள

Written By Tamil News on Friday, January 4, 2013 | 1:11 AM


இலங்கைத் திருநாட்டில் முஸ்லிம்கள் கிட்டத்தட்ட 8 வீதமானவர்கள் இருந்தாலும், அதிகமானவர்கள் வசதி படைத்தவர்களாகவும் மற்றும் நகர பகுதியில் வாழும் கட்டமைப்பைக் கொண்ட ஒரு சமூகமாகவும் இலங்கையில் வாழ்கிறார்கள் என்றால் அதனை யாரும் மறுக்க முடியாது. இவ்வாறு தங்களுடைய பணத்தை முதலீட்ட நிறுவனங்கள் தங்களுடைய வருமானத்தினை ஈட்டிக்கொள்ளும் பொருட்டு அதிகமாக நுகரும் வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்றாப்போல் பொருட்களின் நம்பகத்தன்மையை அதன் பாவனைகளுக்கு வழங்கும் போது அவர்களின் வியாபாரம் சிறப்படையும். இந்த வகையில் இங்கு வாழும் முஸ்லிம்களின் நன்மை கருதியும் அந்த நிறுவனத்தின் இலாபம் கருதியும் சில சேவைகளை வழங்கும்  ஹலால் தொடர்பான சான்றிதழ் பற்றி அறிந்து கொள்ள!

டயலொக் தொலைபேசி வலையமைப்பு மூலமாக ஹலால் சான்றிதழ் பெற்ற உணவு வகைகளை தெரிந்து கொள்ள முடியும். டயலொக் செல்லிடத் தொலைபேசி மூலமாக 7777 என்ற எண்ணுக்கு SMS அனுப்புவதன் மூலமாக அந்த விபரங்களை இலகுவாக தெரிந்துகொள்ள முடியும்.

இந்த ஹலால் சான்றிதழ் பெற்றுள்ள நிறுவங்கள் , பண்டங்களின் தொடர்பான தகவல்கள் இலங்கையில் ஹலால் சான்றிதழ் வழங்கும் ஒரே நிறுவமான அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவால் வழங்கப்படுகிறது .

ஹலால் தொடர்பான  தகவல்களை எமது தேவைக்கு ஏற்ப பெற்றுக்கொள்ள கீழ் காணும் நான்கு முறைகளை பயன்படுத்த முடியும் .

SMS  to 7777:

1) Receive a list of Halaal certified brands:
Halaal<space>product-name
e.g. Halaal ice-cream

2) Receive a list of Halaal certified sub products under a brand:
Halaal<space>brand-name<space>product-name
e.g. Halaal elephant-house ice-cream

3) Check whether a product is Halaal certified:
Halaal<space>brand-name<space>sub-product-name
e.g. Halaal elephant-house chocolate-ice-cream

4) Check whether a restaurant is Halaal certified:
Halaal<space>Res<space>restaurant-name
e.g. Halaal Res McDonalds

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger