இலங்கை பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரனை நிறைவேற்றம் - Tamil News இலங்கை பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரனை நிறைவேற்றம் - Tamil News
Headlines News :

Hottest List

Home » , » இலங்கை பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரனை நிறைவேற்றம்

இலங்கை பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரனை நிறைவேற்றம்

Written By Tamil News on Friday, January 11, 2013 | 4:18 PM



இலங்கை அரசாங்கம் தனத பிரதம நீதியரசருக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டு வந்த குற்றப்பிரேரனை வெற்றிபெற்றுள்ளதாக ஊடகங்கள் செய்திழ வெளியிட்டுள்ளன.
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு  எதிரான குற்றப்பிரேரணை அறிக்கை 106 மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் நிறைவேற்றப்பட்டது.

அறிக்கைக்கு ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 49 வாக்குகளும் கிடைத்தன. ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் அறிக்கைக்கு எதிராக வாக்களித்தன.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger