இன்று என்னைக்கவர்ந்த பாடல் - Tamil News இன்று என்னைக்கவர்ந்த பாடல் - Tamil News
Headlines News :

Hottest List

Home » » இன்று என்னைக்கவர்ந்த பாடல்

இன்று என்னைக்கவர்ந்த பாடல்

Written By Tamil News on Thursday, January 3, 2013 | 4:11 AM


நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்...
நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்

இசை வெள்ளம் நதியாக ஓடும்

அதில் இள நெஞ்சம் படகாக ஆடும் (நான் பாடும்...)

தாழம்பூவில் காணும் பொன்வண்ணம்

நாளும் வாழும் தோகைப் பூங்கன்னம் (2)

எங்கே நானென்று தேடட்டும் உன்னை

சிந்தாத முத்தங்கள் சிந்த (2)

அவளெந்தன் மனமேடை தவழ்கின்ற பணிவாடை (2)

காலம் கொண்டாடும் கவிதை மகள்

கவிதை மகள்.... (நான் பாடும்)

நாதத்தோடு கீதம் உண்டாக

தாளத்தோடு பாதம் தள்ளாட (2)

வந்தால் பாடும் என் தமிழுக்குப் பெருமை

வாராதிருந்தாலோ தனிமை (2)

நிழல்போலுன் குழலாட தளிர்மேனி எழுந்தாட (2)

அழகே என் பின்னால் அன்னம் வரும்

அன்னம் வரும்.... (நான்)

படம்: நான் ஏன் பிறந்தேன்
பாடியவர்: ரி.எம்.செளந்தராஜன்
இசை: சங்கர் கணேஷ்
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger