396 மீற்றர் நீளமுள்ள ராட்சதக் கப்பல் - Tamil News 396 மீற்றர் நீளமுள்ள ராட்சதக் கப்பல் - Tamil News
Headlines News :

Hottest List

Home » , » 396 மீற்றர் நீளமுள்ள ராட்சதக் கப்பல்

396 மீற்றர் நீளமுள்ள ராட்சதக் கப்பல்

Written By Tamil News on Thursday, January 24, 2013 | 10:02 PM


எங்களை வியப்பில் ஆழ்த்தும் மிகப் பிரமாண்டமான கப்பல் ஒன்று அதிகமான கிறிஸ்துமஸ் பரிசுகளை சுமந்து கொண்டு பிரிட்டனை நோக்கி உலகின் மிகப்பெரிய கப்பல் ஒன்று வந்துகொண்டிருக்கின்றது. இந்த சரக்கு கப்பலின் பெயர் Marco Polo என்பது ஆகும். இந்த சரக்கு கப்பல், உலகின் மிகப்பெரிய ஏர்பஸ் A380ஐவிட ஐந்து மடங்கு பெரியது. ஒரு பெரிய கால்பந்து மைதானத்தை விட நான்கு மடங்கு பெரியது. சுனாமி போன்ற மிகப்பெரிய அலைகளையும் தாங்கக்கூடிய சக்தியை உடைய இந்த கப்பலில், 16,000 கண்டெய்னர்களை சுமந்து செல்லும்.இந்தக் கப்பல் 396 மீட்டர் நீளமுடைய இந்த கப்பல், பிரிட்டன் மக்களுக்கான கிறிஸ்துமஸ் பரிசுப்பொருட்களை ஏற்றிக்கொண்டு நேற்று, லண்டன் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது. பிரிட்டனுக்கு தேவையான பொருட்களை இறக்கி முடித்தவுடன், அடுத்த இந்த பிரமாண்டமான கப்பல் ஜெர்மனியை நோக்கி செல்ல இருக்கின்றது.ராட்சத  கப்பலை உருவாக்கிய CMA CGM Group நிறுவனத்தின் vice-president of Asia-Europe Lines, Nicolas Sartini, அவர்கள் இன்று லண்டனில் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, இந்த மிகப்பெரிய கப்பலை உலகிற்கு அறிமுகப்படுத்தியதில் எங்கள் நிறுவனம் பெருமைப்படுகிறது என்று கூறினார்.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger