தனது காதலிக்கு தூக்க மாத்திரை கொடுத்து துஸ்பிரயோகம் செய்த காதலன் - Tamil News தனது காதலிக்கு தூக்க மாத்திரை கொடுத்து துஸ்பிரயோகம் செய்த காதலன் - Tamil News
Headlines News :

Hottest List

Home » , » தனது காதலிக்கு தூக்க மாத்திரை கொடுத்து துஸ்பிரயோகம் செய்த காதலன்

தனது காதலிக்கு தூக்க மாத்திரை கொடுத்து துஸ்பிரயோகம் செய்த காதலன்

Written By Tamil News on Tuesday, December 4, 2012 | 2:59 PM


மனிதனி்ன்  வினோத ஆசைகளுக்கு அளவேயில்லை, அவனுடைய செயற்பாடுகளுக்கு யாரும் வரையலக்கனமும் கூற முடியாது. வெளிநாடுகளில் உள்ள கலாச்சார அமைப்புக்கு    ”பூப்பறிக்க கோடாரி எதற்கு”
 ஆனால் இந்த காதலன் தனது விநோனமான ஆசையை பிரயோகிக்கும் விதமே வினோதமே.

தன்னுடைய  காதலிக்கு தூக்க வில்லைகளை வழங்கி அவர் உறக்கத்தில் ஆழ்ந்ததும் காதலியின் விரல் நகங்களுக்கு நகப்பூச்சிட்டும் நகைகளை அணிவித்தும் அவரை கடந்த இரண்டு வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்த காதலனை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது.


இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 27 வயதான நவோமி ஹெம்ப்சன், தனது காதலன் ரொபர்ட் பிறையரிடம் சிக்கி கடந்த இரண்டு வருடங்களாக உறக்கத்திலேயே தனது கற்பைப் பறி கொடுத்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகநபரான ரொபர்ட், தினமும் தனது காதலிக்கு இரவில் தூக்க வில்லைகளைக் கொடுத்து தூங்க வைத்து விடுவாராம். நவோமி ஆழ்ந்த தூக்கத்திற்குப் போன பின்னர் அவரை பாலியல் துஷ்பிரயோகம்  செய்து உறவு கொண்டு வந்துள்ளார். மேலும் இதை கைத்தொலைபேசியிலும் புகைப்படம் எடுத்துக் கொண்டு அதை தனது கணினியிலும் பதிவு செய்து வைத்துள்ளாராம்.

இதில் உள்ள விநோதம்  என்ன! துஷ்பிரயோகத்துக்கு முன்னர், தனது காதலியின் விரல் நகங்களுக்கு நகப்பூச்சு போட்டும், நகைகளை அணிவித்தும் அலங்காரப்படுத்திய பின்னரே அவருடன் உறவு கொண்டுள்ளாராம் ரொபர்ட்
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger