புதிதாக நேபாளம் மற்றும் இஸ்ரேலுக்கு தூதுவர்கள் நியமனம் - Tamil News புதிதாக நேபாளம் மற்றும் இஸ்ரேலுக்கு தூதுவர்கள் நியமனம் - Tamil News
Headlines News :

Hottest List

Home » , » புதிதாக நேபாளம் மற்றும் இஸ்ரேலுக்கு தூதுவர்கள் நியமனம்

புதிதாக நேபாளம் மற்றும் இஸ்ரேலுக்கு தூதுவர்கள் நியமனம்

Written By Tamil News on Saturday, December 15, 2012 | 5:49 PM

நேபாளம் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கான புதிய தூதுவர்களை இலங்கை அரசாங்கம் நியமித்துள்ளது. இவர்களுக்கான நியமன கடிதங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த புதன்கிழமை வழங்கினார்.

எனவே, இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவராக சரத் விஜேசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரேலிய தூதுவராலயத்தை கொழும்பில் திறப்பதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்ற நிலையிலேயே இலங்கை அரசாங்கம் இஸ்ரேலுக்கான புதிய தூதுவரை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நேபாளத்திற்கான இலங்கை உயர் ஸ்தானிகராக டப்ளியூ. என். செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.





Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger