ஒரு மாத்திரையில் தேனீர் தயாராகி விடும்! - Tamil News ஒரு மாத்திரையில் தேனீர் தயாராகி விடும்! - Tamil News
Headlines News :

Hottest List

Home » , » ஒரு மாத்திரையில் தேனீர் தயாராகி விடும்!

ஒரு மாத்திரையில் தேனீர் தயாராகி விடும்!

Written By Tamil News on Wednesday, December 26, 2012 | 7:08 PM



தேனீர் மனித உடலுக்கு உடனுக்குடன் உட்சாகத்தையளிக்கும் ஒரு பாணமாகும் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது. தேனீர் தயாரிப்பதில் புரட்சி ஓன்று உருவாகியிருக்கிறது, நான்கைந்து கோப்பைகளுக்கான தேநீரை சிறிய மாத்திரை ஒன்றின் மூலமே தயார் செய்துவிட முடியும்.

இந்த தேயிலை சாயம் மாத்திரை போன்ற பொருளினுள் திண்ம நிலையில் காணப்படுகிறதும் இதனுள் ஐந்து கோப்பைகள் தேநீருக்கு போதுமான தேயிலையும் இனிப்பும் காணப்படுகிறது, இந்த மாத்திரையை கேத்தல் ஒன்றில் இட்டு சுடுநீரை செலுத்த வேண்டும் ... இதமான தேநீர் பார்த்துக் கொண்டிருக்க பதமாக தயாராகிவிடும்...

2013ம் ஆண்டு ஜனவரி (8-11) மாதம் நடைபெறவிருக்கும் சர்வதேச இலத்திரனியல் (Consumer Electronics Association) கண்காட்சியில் இது காட்சிப் படுத்தப்படவிருக்கிறது
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger