தத்துவஞானி அரிஸ்டோட்டில் - Tamil News தத்துவஞானி அரிஸ்டோட்டில் - Tamil News
Headlines News :

Hottest List

Home » » தத்துவஞானி அரிஸ்டோட்டில்

தத்துவஞானி அரிஸ்டோட்டில்

Written By Tamil News on Saturday, December 15, 2012 | 6:46 PM



சீரிஸ்டோட்டில் அல்லது அரிஸ்டாட்டில் (கி.மு. 384 மார்ச் 7 - கி.மு. 322) கிரேக்கத் தத்துவ ஞானியாவார். பிளேட்டோவும் இவரும் மேலைத்தேசச் சிந்தனையில் மிக அதிக செல்வாக்கு செலுத்தும் தத்துவ ஞானிகளாக கருதப்படுகிறார்கள்.

இவ்விருவருடன் சோக்கிரட்டீசும் சேர்ந்து முப்பெரும் கிரேக்கத்தத்துவ ஞானிகளாக திகழ்கின்றனர். பிளேட்டோவே அரிஸ்டோட்டலின் குரு. சோக்கிரட்டீசின் (கி.மு. 470 - 399) சிந்தனைகள் மற்றைய இருவரின் சிந்தனை மீதும் ஆழமான தாக்கம் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் மாவீரன் அலெக்சாண்டர் இவ்விருவருடைய சீடர் ஆவார்.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger