பப்பாளிப் பழத்தினுள் வாத்து ஒன்றின் உருவம் - Tamil News பப்பாளிப் பழத்தினுள் வாத்து ஒன்றின் உருவம் - Tamil News
Headlines News :

Hottest List

Home » , » பப்பாளிப் பழத்தினுள் வாத்து ஒன்றின் உருவம்

பப்பாளிப் பழத்தினுள் வாத்து ஒன்றின் உருவம்

Written By Tamil News on Thursday, December 20, 2012 | 7:59 AM



குருனகால் மாவட்டத்தில் உள்ள பரகஹதெனிய என்னும் பகுதியில் மாவத்தகம தல்கஷ்பிடிய பாளியல்ல கிராமத்தில்  அஷ்ராப்  என்பவரின் வீட்டுத்தோட்டத்தில்  உள்ள மரத்திலிருந்து பறித்த இவ்விசித்திரமான பப்பாளிப் பழத்தினுள் வாத்து வடிவிலான ஒரு உருவத்தை காணக்கிடைத்துள்ளது.





இதனைக் கண்டுகொள்ள மக்கள் கூட்டம் அஷ்ரப் அவர்களது வீட்டுக்கு வருகை தந்துகொண்டிருக்கின்றமை விஷேட அம்சமாகும் இந்த விடயம் தொடர்பாக அவர்  கருத்து தெரிவிக்கையில் இவ்வாறான நிகழ்வுகள் நாளாந்தம் நடந்து கொண்டிருக்கின்றன எனவும், அது இறைவனின் நாட்டம் எனவும் அவர் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.

படங்கள்: சரூக்
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger