சென்போன்களை சார்ஜ் செய்வதற்கு புதிய கருவி கண்டுபிடிப்பு - Tamil News சென்போன்களை சார்ஜ் செய்வதற்கு புதிய கருவி கண்டுபிடிப்பு - Tamil News
Headlines News :

Hottest List

Home » » சென்போன்களை சார்ஜ் செய்வதற்கு புதிய கருவி கண்டுபிடிப்பு

சென்போன்களை சார்ஜ் செய்வதற்கு புதிய கருவி கண்டுபிடிப்பு

Written By Tamil News on Tuesday, December 4, 2012 | 2:42 PM

தற்பொழுது வலுப்பொதிகளைப் பயன்படுத்தி சார்ஜ் செய்யப்படும் செல்போன்களை இனி வருங்காலங் களில் காலின் கீழ் வைத்து பயன்படுத்தும் வலுப்பெட்டிகளை கொண்டு சார்ஜ் செய்ய முடியும்.

இதற்காக  K-TOR  எனப்படும் கருவி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இக்கருவியில் இயக்கச் சக்தியானது மின்சக்தியாக மாற்றப்படுகின்றது. 1.8 கிலோ கிராம் நிறையை உடைய கருவி 11.4 x 11.4x22.2 cm  கனவளவை உடையது.

இக்கருவியை காலால் சுற்றும்போது 21.7 கிலோ மீட்டர்கள் பயணம் செய்த தூரத்திற்கு சமனாக இருக்குமாயின் 500 கலோரி சக்தி உருவாக்கப்படுகின்றது.

இதன் மூலம் 20 வாற்ஸ் வரையான மின்னை பெற முடியும்.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger