கிக்கன் கொழும்பு வைத்து பாலியலில் மாணவனை சிக்கவைத்த ஆசிரியை! - Tamil News கிக்கன் கொழும்பு வைத்து பாலியலில் மாணவனை சிக்கவைத்த ஆசிரியை! - Tamil News
Headlines News :

Hottest List

Home » , , » கிக்கன் கொழும்பு வைத்து பாலியலில் மாணவனை சிக்கவைத்த ஆசிரியை!

கிக்கன் கொழும்பு வைத்து பாலியலில் மாணவனை சிக்கவைத்த ஆசிரியை!

Written By Tamil News on Tuesday, December 4, 2012 | 3:37 PM


லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த 42 வயதான உதவி ஆசிரியை, தனது மாணவர்களை KFC கூட்டிச் சென்று சிக்கன் வாங்கிக் கொடுத்து, இன்னொரென்ன பிற உணவுகளை வாங்கிக் கொடுத்து அவர்களைத் மாஜா செய்து பின்னர் செக்ஸ் வைத்துக் கொண்டு தற்போது சிக்கியுள்ளார்.

மாணவர்களுக்கு வகுப்பு இல்லாத சமயங்களில் இந்த மாணவர்களுடன் அவர் செக்ஸ உறவு கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவரது பெயர் எம்மா வெப்.  திருமணமானவர். தான் விரும்பிய மாணவர்களுக்கு முதலில் செக்ஸியான SMSகளை அனுப்பி வலையில் இழுப்பார். பின்னர் அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளை வாங்கிக் கொடுத்து  அவருடைய வீட்டுக்குக் அழைத்துச் சென்று  செக்ஸ் வைத்துக் கொள்வார்.

இம்மாது 2 குழந்தைகளுக்குத் தாயான இவர், ஒருமுறை ஒரு மாணவனிடம் உறவு வைத்துக் கொண்டபோது உனது குழந்தை எனது வயிற்றில் வளருகிறதே என்று கூறி கிண்டலும் அடித்தாராம். இவர் மீது மொத்தம் 30 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. இதையடுத்து அவருக்கு கோர்ட் 32 மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது.

இவர் 15 முதல் 17 வயது வரையிலான மாணவர்களுடன் உறவு கொண்டுள்ளது நிரூபணமாகியுள்ளது. பெர்க்ஷயர் பள்ளியில் இவர் பணியாற்றி வந்தார்.  தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளார். 
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger