இலங்கையின் தேசியக்கொடியை அவமதித்த குற்றச்சாட்டில் ஐப்பானியருக்கு விளக்கமறியல் - Tamil News இலங்கையின் தேசியக்கொடியை அவமதித்த குற்றச்சாட்டில் ஐப்பானியருக்கு விளக்கமறியல் - Tamil News
Headlines News :

Hottest List

Home » » இலங்கையின் தேசியக்கொடியை அவமதித்த குற்றச்சாட்டில் ஐப்பானியருக்கு விளக்கமறியல்

இலங்கையின் தேசியக்கொடியை அவமதித்த குற்றச்சாட்டில் ஐப்பானியருக்கு விளக்கமறியல்

Written By Tamil News on Saturday, December 15, 2012 | 5:03 PM



தேசிய கொடியை அவமதித்ததான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஜப்பானிய பிரஜையொருவரை, எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸை பிரதான நீதவான் நிரோஷா பெர்ணான்டோ உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையின் தேசிய கொடியில் உள்ள சிங்கத்துக்கு பதிலாக பண்டா மிருகத்தின் புகைப்படம் பொருத்தப்பட்டிருந்த 167 தபால் முத்திரைகளுடன் மேற்படி ஜப்பானியப் பிரஜை கைது செய்யப்பட்டிருந்த நிலையிலேயே அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger