ஆடைகள் இல்லாமல் உருவத்தை காட்டும் மென்பொருள் - Tamil News ஆடைகள் இல்லாமல் உருவத்தை காட்டும் மென்பொருள் - Tamil News
Headlines News :

Hottest List

Home » , » ஆடைகள் இல்லாமல் உருவத்தை காட்டும் மென்பொருள்

ஆடைகள் இல்லாமல் உருவத்தை காட்டும் மென்பொருள்

Written By Tamil News on Thursday, December 27, 2012 | 6:57 PM


தற்காலத்தில் பற்பல தொழில்நுட்பங்கள் வளர்ச்சி பெற்றுச் செல்கின்றன என்பதை நாம் மறுப்பதிற்கில்லை, அதில் கலாச்சார சீரழிவுகளை ஏற்படுத்தக் கூடிய விடயங்களுடன் தொடர்பான பல விடயங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன.  இந்த வகையில் கையடக்க தொலை பேசியில் மனிதர்களை ஆடையின்றி துள்ளியமாக பார்க்கக்கூடிய தொழில் நுட்பம் வந்துள்ளது.

உங்கள் அங்கங்களை வெளிச்சம் போட்டு காட்டும் மென்பொருள் -போனில் கவல் தொழில் நுட்பத்தின் அபாரவளர்ச்சியின் காரணமாக இன்று மனத சமுதாயம் பல அரியக் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ளது. தகவல் தொழில் நுட்பத்தின் மூலமாக நாம் பெறும் நன்மைகள் பல என்றாலும், அதன் மூலம் வரும் பிரச்சனைகளும்
கூடிக் கொண்டேதான் போகிறது. அந்த வகையில் இப்போது வந்துள்ள மென்பொருளால் பெண்களுக்கு ஏற்படப்போகும் விபரீத விளைவுகள் ஏராளம் என்றே சொல்லலாம்.


ஜபோன் காமராவில் ஒரு வித மென்பொருளை நிறுவி, அதன் மூலம் சாதாரண ஆடை அணிந்து ருபவர்களை கூட ஆடைகளை நீக்கி நிர்வாணமாகக் காட்டுகிறது. இது ஐபோன் செய்து கொடுத்துள்ள வசதி அல்ல என்பதும் இது வொரு பிரத்தியேக மென்பொருள் என்பதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆகையால் பெண்களே!  நீங்கள் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது அத்துடன் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தான்.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger