இறால் மழை பெய்தது உண்மையா? - Tamil News இறால் மழை பெய்தது உண்மையா? - Tamil News
Headlines News :

Hottest List

Home » » இறால் மழை பெய்தது உண்மையா?

இறால் மழை பெய்தது உண்மையா?

Written By Tamil News on Thursday, December 20, 2012 | 8:52 AM


கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நாட்டின் பல பாகங்களில் சிவப்பு நிறத்திலான மழை மற்றும் மீன் மழை எனச் சொன்னார்கள். இன்று திஸ்ஸமஹாராம விகாரைப் பகுதியில் இன்று புதன்கிழமை காலை இறால் மழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே நாட்டின் பல பாகங்களிலும் சிவப்பு மழை மற்றும் மீன் மழை பெய்து வருகின்ற நிலையியே திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் இறால் மழை பெய்துள்ளது..

இது திஸ்ஸமஹாராம விகாரைப் பகுதியில் இன்று புதன்கிழமை காலை இந்த இறால் மழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தபோதும் இதனை உத்தியோக பூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

இதேவேளை இந்தியாவிலும் மஞ்சள் மழை பெய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger