116 வயது கின்னஸ் சாதனை மூதாட்டி மரணம் - Tamil News 116 வயது கின்னஸ் சாதனை மூதாட்டி மரணம் - Tamil News
Headlines News :

Hottest List

Home » , » 116 வயது கின்னஸ் சாதனை மூதாட்டி மரணம்

116 வயது கின்னஸ் சாதனை மூதாட்டி மரணம்

Written By Tamil News on Wednesday, December 5, 2012 | 5:50 AM


உலகிலேயே அதிகூடிய வயது மூதாட்டியென கருதப்படும் பெலி கூப்பர் தனது 116 வயதில் காலமானார். இவர் தான்  வயது முதிர்ந்த மூதாட்டி என சொல்லப்படுகின்றது.

ஜோர்ஜியாவில் உள்ள மொன்ரே பகுதியில் இருக்கும் அவரது வீட்டில் நேற்று 2012.12.05ஆந் திகதி இறந்தார் என இவரது ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

1826.08.26ஆந் திகதி பிறந்த இவர் உலகில் அதிகூடிய காலம் வாழ்ந்த மூதாட்டியென கின்னஸ் புத்தகத்தில் 2011ஆம் ஆண்டு பதிப்பட்டவர் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். 
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger