கரீனா கபுர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாரா? - Tamil News கரீனா கபுர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாரா? - Tamil News
Headlines News :

Hottest List

Home » » கரீனா கபுர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாரா?

கரீனா கபுர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாரா?

Written By Tamil News on Friday, November 30, 2012 | 8:16 AM



திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று நமது முன்னோர் கூறினார்கள். ஆனால் சில சினிமா நடிகை, நடிகர் வாழ்வில் அவை நீர்க்குமிழி போல் குறைந்த கால வரையறைக்குள் கலைந்து போவது தான் புதுமை.





இந்த வகையில் எவ்வளவு காலத்திற்கு, வொலிவுட் நடிகை கரீனா கபுர், செயிப் அலியின் திருமண வாழ்வு நிலைக்கும். உண்மையிலேயே கரீனா கபுர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாரா? அல்லது அவரால் இஸ்லாத்தை பின்பற்றதான் முடியுமா? சுதந்திரப் பறவையாக சுற்றித்திருந்த இந்த நடிகை இன்று இஸ்லாமிய கலாச்சார விழுமியங்களை பின்பற்றுவாரா?

காலம் தான் பதில் சொல்ல வேண்டும் இந்த வினாவுக்கு  
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger