மெக்கிக்கோ அழகி சுட்டுக்கொலை! (வீடியோ) - Tamil News மெக்கிக்கோ அழகி சுட்டுக்கொலை! (வீடியோ) - Tamil News
Headlines News :

Hottest List

Home » » மெக்கிக்கோ அழகி சுட்டுக்கொலை! (வீடியோ)

மெக்கிக்கோ அழகி சுட்டுக்கொலை! (வீடியோ)

Written By Tamil News on Wednesday, November 28, 2012 | 4:50 AM



இன்று உலகில் போதைப் பொருள் வியாபாரத்தில் முதன்மையிலுள்ள நாடு மெக்கிக்கோ என்றால் அது மிகையாகாது. அத்துடன் போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய மெக்சிகோ அழகி மரியா சுசானா சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவர் மெக்சிகோ நாட்டின் சினோலா பகுதி அழகியாக தெரிவு செய்யப்பட்டவர் மரியா சுசானா(வயது 20).

இந்த கும்பலுடன்  காரில் சென்று கொண்டிருந்த போது, இராணுவத்தினர் சுட்டதில் மரியா உட்பட அவரது ஆண் நண்பர்கள் 5 பேர் பலியாயினர்.


ஆனால் மரியாவுக்கு எந்தவொரு போதை கும்பலுடன் தொடர்பு இல்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மெக்கிக்கோ பொலிஸார் விசாரனைகளை நடாத்தி வருகின்றனர்.


Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger