தெற்க்கு அதிவேக பாதைனுடாக அரசுக்கு 950 மில்லியன் ரூபா வருமானம். - Tamil News தெற்க்கு அதிவேக பாதைனுடாக அரசுக்கு 950 மில்லியன் ரூபா வருமானம். - Tamil News
Headlines News :

Hottest List

Home » » தெற்க்கு அதிவேக பாதைனுடாக அரசுக்கு 950 மில்லியன் ரூபா வருமானம்.

தெற்க்கு அதிவேக பாதைனுடாக அரசுக்கு 950 மில்லியன் ரூபா வருமானம்.

Written By Tamil News on Monday, November 26, 2012 | 6:02 PM


 
இந்த பாதைனூடாக கடந்த 10 மாதத்தில் 950 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது.

கடந்த 10 மாத காலத்தில் 950 மில்லியன் ரூபா கிடைத்துள்ளதோடு மாதாந்தம் 83 முதல் 85 மில்லியன் ரூபா வருமானம் கிடைக்கின்றது.

மேலும்  இதுவரை 2 இலட்சத்து 83 ஆயிரம் வாகனங்கள் பயணஞ் செய்துள்ளது. வருடந்தம் 3 இலட்சம் வாகனங்கள் இதனை பயன்படுத்துமென மதிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நெடுஞ்சாலையூடாக வருடம் ஒன்றுக்கு ஆயிரம் மில்லியன் ரூபா வருமானம் திரட்ட எதிர்பார்த்திருந்த நிலையில் கடந்த 10 மாத காலத்தில் 950 மில்லியன் ரூபா வருமானமாக பெறப்பட்டுள்ளது.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger